என் இன்னிய என்குல மக்களுக்கு வணக்கம் கல்வி மற்றும் பொருளாதரத்தில் நம் மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் இதற்கு காரணம் நாம் என்ற ஒற்றுமை இல்லாதனால் தான் ................................ பழமை பேசி புதுமை மறந்து விடுகிறோம் அந்த புதுமைகுஉள்ளும் முழுமையாக புக முடியாமல் பழமையை மறந்து விடுகிறோம் நாம் என்று ஒன்று பட்டால் மட்டுமே பழமையை மறக்காமல் புதுமையை புகுத்த முடியும்.ஆதலால் நாம் ஒன்றாக இணைவோம் காப்பு என்ற கம்பளதாரை கடவுளாலும் கட்டுபடுத்த முடியாது கண்மூடி தனமாக இருபதை விட்டு நாம் அனைவரும் கட்டு கோப்பாக இருப்போம் அதனால் நாம் அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண தேவராய சத்ரிய சேனை மூலமாக ஒன்று இணைவோம் ...

No comments:
Post a Comment