ஜமின் கோடங்கிப்பட்டிhttp://tawp.in/ r/2rj0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் . கிழக்கில் ராமநாதபுரம் கடலாடி பகுதியையும் வடக்கில் அருப்புக்கோட்டை போன்ற முக்கிய நகரங்களின் மத்தியில் அமைந்துள்ள சிறிய கிராமம் .
பொருளடக்கம் [மறை]
1 ஊரின் வரலாறு
2 சிறப்பு
3 கோவில்கள்
4 சான்றுகள்
[தொகு]ஊரின் வரலாறு
பல வருடங்களுக்கு முன் குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் இப்பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொண்டு வாழ்கிறார்கள் . இவர்கள் எட்டயபுரம் ஜமின் கட்டுபாட்டில் இருந்தவர்கள் , எட்டயபுர ஜமின் வாரிசுகளாக கருதப்படுகிறார்கள் . இவர்கள் மாந்தரிகம் , குறி சொல்லுவது போன்ற கலைகளில் கைதேர்ந்தவர்கள் .
[தொகு]சிறப்பு
இவ்வூரில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு கலையை கற்று வருகின்றனர் . இங்குள்ளவர் அனைவரும் தேவராட்டம் என்ற பழைய ஆடல்களை ஆடும் திறமை பெற்றவர்கள் . இவ்வூரில் அதிகமாக ராஜகம்பளம் நாயக்கர் மக்களே வாழ்கிறார்கள் . ஒரு சில பிள்ளைமார் , சக்கிலியர் போன்றோர்களும் வாழ்ந்து வருகின்றனர் . இம்மக்கள் ஆடும் தேவராட்டம் , சேர்வை ஆட்டம் , சேவயாட்டம் , கும்மி ஆட்டம் போன்றவை புகழ் பெற்றது . இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் இனத்தை சேர்ந்தவர்கள் . இவ்வினத்தவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்சிகளிலும் இவ்வாட்டங்கள் கண்டிப்பாக நடைபெறும் . இவ்வூரில் உள்ளவர்கள் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது . இம்மக்கள் தங்களின் குருவின் பேச்சை மீறாமல் வாழ்பவர்கள் . பிற இனத்தை சேர்ந்தவர்களை தங்கள் பகுதிகளில் அனுமதிப்பது கிடையாது .
[தொகு]கோவில்கள்
பழம்பெருமை மிக்க அப்பணசாமி கோவில் , ஜக்கம்மா கோவில் , சிலேக்கம்மா கோவில் , வீரசின்னைய கோவில் , பிள்ளையார் கோவில் போன்ற பல குல தெய்வங்களை கொண்டுள்ளது இந்த கிராமம் . இவ்வூருக்கு பலர் குறி கேட்க வருவார்கள் . பேயோட்டம் , பில்லி சூனியம் , மாந்தரிகம் போன்றவைகளும் இங்கு செய்ய படுகின்றன .
[தொகு]சான்றுகள்
[[1]]
[[2]]
[[3]]
பகுப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் . கிழக்கில் ராமநாதபுரம...
No comments:
Post a Comment