Thursday, 17 November 2011

இப்படி தான் இருக்க வேண்டும் நாயக்கர் - கம்பளத்தார்


உண்மையான ராஜ கம்பள மக்கள் ( நாயக்கர் மக்கள் / நாயுடு இனம் ) இப்படி தான் இருக்க வேண்டும் என்று நமது சக்கம்மாள் தேவி ஆணை இட்டுள்ளது என்று நமது மக்களால் நம்ப படுகின்றது . 



=> உயிரே போனாலும் வேகிலியார் குலத்தவர்கள் கம்பளத்து இனத்தவர்கள் நாடாண்ட நாயக்கர்கள் குடிபழக்கம் கூடாதாம் .. இன்றும் நமது இனத்தில் மட்டும் தான் குடிபழக்கம் மிக மிக குறைவான பழக்கம் உடையவர்கள் . குடிபவர்கள் ராஜ கம்பளம் இனமே கிடையாது , அவர்கள் நாயக்கர்கள் என்று சொல்லுவதும் ஏற்றுகொள்ள படமாட்டாது . நமது தெய்வமான ஜக்கம்மா குடித்தால் அவர்களின் குடும்பத்தை நல்லதாக செய்யாது என்பது கம்பளத்து வாக்கு . குடிப்பது மட்டும் கிடையாது எந்த வகையான போதை பழக்கத்தையும் உண்மையான நாயக்கன் செய்ய மாட்டன் . குடிக்காமல் , போதை பழக்கம் கொள்ளாமல் இருபவனே உண்மையான நாயக்கன் . 

=> அதே போல பெண்களாக ஆகட்டும் , ஆண்களாக ஆகட்டும் நமது இனத்தை விட்டுவிட்டு பிற இனத்தில் தெரியாமல் காதல் திருமணம் செய்தால் அவர்களின் வம்சம் தழைக்காது . அவர்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் . 

=>பெண்களுக்கு இரண்டாவது திருமணம் செய்வது நமது சாதியில் தடை செய்யப்பட்டவை . 

=> ஆனால் பெண் அடிமை என்பதோ , ஆண் ஆத்திகமோ சிறிதும் இல்லாத சமுதாயம் நமது இனம் . பெண்களை தெய்வமாக வணங்க வேண்டும் , நமது குல தெய்வமே பெண் தான் என்பதால் அவர்களை எந்த தீங்கும் செய்ய கூடாது , 

=> பிற இனத்தவர்களுடன் ( நண்பர்களை தவிர்த்து ) அதிகம் பழகுவதை தவிர்க்க வேண்டும் . 

=> படிப்பு , பொருளாதாரம் இன்றைய சூழ்நிலையில் மிக மிக முக்கியம் என்பதால் பழைய பழக்கத்தை சற்று மாற்றி படித்து உலகில் போட்டி போட வேண்டும் . 

=> மானமும், வீரமும் நமது கண்களாக கொண்டு வாழ வேண்டும் 

=> திருமணம் முதாலான சடங்குகளை நமது முறைப்படியே நடத்த வேண்டும் . 

=> எவருக்கும் எப்பொழுதும் அடங்கி வாழ்பவன் நாயக்கன் இல்லை என்பது கூற்று . 
=> பழைய வராலாறுகளை மறக்காமல் , அதே சமயம் புதிய நாகரிகத்திற்கு உட்பட்டு வாழ்பவனே உண்மையான வளர்ச்சி அடைய முடியும் ,
=> மிக முக்கியம் நாம் யாருக்கும் துரோகம் செய்ய கூடாது அது நமக்கு தெரியவும் தெரியாது , நாயக்கர் நல்லவர்கள் என்ற ஒன்றை நமது முன்னோர்கள் தந்த இந்த நல்ல பட்டதை நாமும் கடைபிடித்து காக்க வேண்டும் ,

= > பிற இனத்தில் திருமணம் செய்ய தடை , குடிபழக்கம் போன்ற போதை பழக்கம் கூடாது , நட்போடு பழகுதல் , வீரத்தையும் ஆண்ட இனம் என்பதையும் மறக்காமல் வாழும் பழக்கம் கொண்டு வாழ்பவனே நாயக்கர் /நாயுடு இனம் - ராஜ கம்பளம் இனம் . இது நான் கூறியது இல்லை சக்கம்மாள் கூறியதாக நமது மக்கள் கூறிவருகின்றனர் . இன்றும் குடித்து விட்டு ஊருக்கு யாரும் வரமுடியாது நாயக்கர் வாழும் ஊருக்கு,. கட்டுகோப்பாக நமது பாரம்பரியம் விடாமல் வாழவேண்டும் . 


No comments:

Post a Comment