Tuesday, 15 November 2011

கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்

கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்


பொருளடக்கம்


கம்பளத்தார் :

கம்பளம் என்ற நாடு ( தற்போது பெல்லாரி - ஆந்திர கர்நாடக எல்லையில் உள்ளது ) . கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்று ஆனார்கள் என்று கூறப்படுகிறது . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர் என்றும் அழைத்து கொள்கிறார்கள் .1850 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் அல்லாத தெலுங்கு மொழியை பேச கூடியவர்களில் மக்கள் தொகையில் இவ்வினத்தவர்கள் அதிகம் இருந்து வந்து உள்ளனர் . இவர்கள் முகமதியர் படை எடுப்பின் காரணமாக தமிழகம் வந்ததாக கூறபடுகிறது . இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும் , மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர் . 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை மக்கள் வடக்கு , மேற்கு திண்டுக்கல் பகுதிகளில் அதிகம் குடியேறினர் .வார்ப்புரு:Pg no - 9
மதுரையை 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர்கள் ஆண்டு வந்ததால் , பெரும்பான்மையான பாளையங்களில் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர் . இவர்கள் மதுரை கசட்டுகளில் tottiyans , kappiliyan போன்ற ஜாதிகளாக குறிப்பிட்டு உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே பிற ஜாதியினரை தங்கள் பகுதிகளில் அனுமதிக்காமல் வாழ்ந்து வந்து உள்ளனர் .
இவர்கள் வேட்டையாடுவது , சேவல் சண்டை விடுவது போன்றவற்றில் பொழுது போக்கி வந்து உள்ளதாக குறிப்புகளில் பதிய பட்டுள்ளது . இவர்கள் வைணவ வழிபாட்டை விரும்புபவர்கள் . உடன் கட்டை ஏறும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்து வந்து உள்ளது , தற்போது அது இவர்களால் கடை பிடிப்பது கிடையாது . இவர்கள் தங்கள் சுக , துக்கங்கள் அனைத்தையும் கடவுளிடம் பாடல் மூலம் முறையிடும் வழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் . வீரர்களாக தங்களை அடையாள படுத்தி கொள்வர் என்றும் கூறபடுகிறது .
பிராமணர்களை எந்த நிகழ்சிகளிலும் இவர்கள் அழைப்பது கிடையாது மாறாக தங்கள் இனத்திலேயே பெரியவரை - தலைவரை தேர்ந்து எடுப்பார் , இவரே இம்மக்களின் திருமணம் முதலிய சடங்கை செய்து விப்பார் . இவரை கோடாங்கி நாயக்கர் என்றும் ஊர் நாயக்கர் என்றும் அழைகிறார்கள். இம்மக்கள் பெரும்பான்மையான பாளையங்களை ஆண்டு வந்து உள்ளனர் . [[1]]

பாளைய முறை :

ஆந்திராவின் தற்போதைய தெலங்கானாவில் ககதிய பேரரசுகளால் பாளைய முறை ஏற்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள் . இருந்தாலும் விஜயநகர பேரரசுகளில் முக்கியமான அரசரான குமார கம்பனனால் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்து , அவ்வாரே கேரளா , ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு என்று துங்கபத்ரா நதிக்கரைக்கு தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த சமஸ்தானத்தை ஏற்படத்தி கொண்டார் . விரிந்த பெரிய சமஸ்தானமாக இருந்து வந்ததால் சிறு சிறு நாடுகளாக பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார் . இதுவே பின்னாளில் " விசுவநாத நாயக்கரின் " மந்திரியாக இருந்த " அரியநாத முதலியால் " 72 பாளையங்களாக மதுரையை மயமாக கொண்டு பிரிக்க பட்டன . இது பின்னாளில் அனைத்து பகுதிகளிலும் அமலாக்க பட்டு 200 பாளையம் வரை பிரிக்க பட்டுள்ளன . பாளையத்தை ஆண்டவர்கள் " பாளையக்காரர்கள் " என்று அழைக்க பட்டனர் .[[2]]

குறிப்பிடும் பாளையங்கள் ::

  • பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்டபொம்மன்
  • எட்டயபுரம் - எட்டப்பன்
  • நெற்கட்டும் சேவல் - பூலித்தேவர்
  • திண்டுக்கல் - கோபாலசாமி நாயக்கர்


நாயக்கர்களின் ஆட்சி காலம் நடைபெற்றதால் பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளம் சமுதாய மக்களால் ஆளப்பட்டுள்ளது .வார்ப்புரு:Pg no: 11- 16

கம்பளதார்களிடம் அதிகம் பாளையம் வர காரணம்

Perhaps as a check on the great power of the polegars, the kings of Madura saw to it that they belonged to disparate and often rival castes. While many of the palaiyams in the Marava country had already existed in the past as an institution under different names, new palaiyams were now created and entrusted to Nayakas. The Maravas spoke Tamil and were indigenous; the Nayakas (of the Tottiyan or Kambalattar caste) were Telegu-speaking conquerors. These Nayakas were also referred to as vadugas, a generic name meaning northerners but applied specifically to Telegu-speakers who settled mostly --and in that order-- in Coimbatore, Madura, Salem, Tinnevelly, Chingleput, and Trichinopoly. They preferred black soils and areas most thinly settled (which would account for the repeated references to the clearing of jungle lands in Mackenzie’s kaifiyats.) “While palaiyams may be found in the northern and western fringes of the Tamil country, and in the far south, they are conspicuous by their absence in Tanjavur.” Moreover, Maravas (and Kallars) “held larger and richer estates than the Nayaks”, many of them in the far south. Although Marava and Nayaka polegars were treated equally by the Madura kings, the Maravas, resenting having to share authority with the newcomers, failed to accept the Nayaka polegars as equals, and animosity between the two groups was a constant in Madura politics. Most Marava palaiyams were contiguous units at the foot of the Eastern Ghats and were collectively known as the Western Bloc. Nayaka palaiyams (mostly in eastern Tirunelveli, Dindigul, and Coimbatore) constituted the so-called Eastern Bloc.
Each polegar “concentrated in his hands the exchange of money and the traffic of every merchantable article that was produced within the pollam’s limits. He also possessed the sole exercise of judicial authority, both civil and criminal, in the fullest extent.” “In areas of Marava and Vaduga [Telegu-speakers] settlement concentration, specific chiefs were recognized as the official heads of territorial segments of the [Nayaka] state. The largest of these palaiyakkarar domains … were those of Ettaiyapuram, Chokkampatti, Panchalamkurichi and Sivagiri.” “Because of their numerical strength, extensive resources, local influence and independent attitude, [polegars] represented a powerful order in the political system of South India.”[[3]]

  • மதுரை நாயக்கர்கள் அதிக ஜாதி உணர்வு கொண்டு , தங்கள் இனத்தவர்களே ஆளவேண்டும் என்று எண்ணியதால் , பூர்வகுடியினரான மறவர் மக்களிடம் வலுகட்டாயமாக நிலங்களை அபகரித்து , தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் இனத்தவர்களிடம் பாளையங்களை கொடுத்து ஆள செய்தனர் . இந்த நாயக்கர்கள் வடுகர் என்று தமிழ் மக்களால் அழைக்க பட்டனர் . இவர்கள் பெரும்பாலும் கோயம்புத்தூர் , மதுரை , திருச்சி , செங்கல்பட்டு , திருநெல்வேலி , சேலம் போன்ற பகுதிகளில் தங்களை குடி அமர்த்தி கொண்டு ஆள தொடங்கினர் .
  • பொதுவாக மறவர் பாளையங்கள் கிழக்கு பகுதிகளிலும் , ராஜகம்பளம் பாளையங்கள் மேற்கு , கொங்கு நாடுகளிலும் அதிகம் இருந்து வந்து உள்ளது . ராஜகம்பளம் மக்கள் பொதுவாக அதிகாரம் மற்றும் வீரத்தால் பாளையங்களை கை பற்றினர் என்றும் , மறவர்கள் பூர்வ குடியினராக இருந்து வந்து பாளையங்களை ஆண்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள் .

கம்பளத்தார்களும் மறவர்களும்

மறவர்களும் , கம்பளத்தார்களும் ஏறக்குறைய ஒரே இனத்தை போல பழகி வந்துள்ளனர் . 'மணியக்காரத் தேவர்' என்ற சமூகத்தவர் எட்டையபுரம் ஜமீன்தாரரின் சாதியாகிய கம்பளத்து நாயக்கர் சமூகத்துக்கும், மறவர் சமூகத்துக்குமான கலப்பு மணத்தில் தோன்றியவர்களாவர். இன்றும் மணியக்கார மக்கள் கம்பளத்து மக்கள் வாழும் பகுதிகளியே அதிகம் நெருங்கி வாழ்வார்கள் . வெள்ளாரம் கல்வெட்டில் இந்த பதிவு பதிவாகி உள்ளது . நாயக்கர் சமுதாயத்துக்கும் , தேவர் இனத்துக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக , வருசநாடு ஜமின் கதை ( கம்பளத்தார் கதை ) மற்றும் வெள்ளாரம் கல்வெட்டில் பதிவாகி உள்ளது . [[4]]

விடுதலை போராட்டம்

கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் பெருமளவில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பல லட்சகணக்கான இன்னுயிர்களை இம்மக்கள் விடுதலை போராட்டத்தில் இழந்து உள்ளனர் . அரியலூர் சபாபதி என்ற புரட்சிகாரர் படையில் இருபதாயிரம் மக்களுக்கு மேல் கம்பளத்து சமுதாய மக்களே இருந்து வந்து உள்ளனர் . தீரன் சின்னமலை படையிலும் பல்லாயிரகணக்கான கம்பளத்து நாயக்கர் மக்கள் இருந்து வந்து உள்ளனர் . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்திலும் இம்மக்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர் . இது மட்டும் அல்லாது தாங்கள் ஆண்ட பகுதிகளிலும் ஆங்கிலேயர்களை பெருன்பான்மையாக எதிர்த்தே வந்து உள்ளனர் .[[5]]

மதுரையை மயமாக கொண்டு பிரிக்க பட்ட 72 பாளையங்களில்

1707 முதல் 1947 வரை தெற்கு பகுதிகளில் உள்ள பிரேதேசங்கள்

  1. ஆற்காடு - முகமதியர்கள்
  2. கூர்க் - நாயக்கர்கள்
  3. கடப்பா - நாயக்கர்கள்
  4. கண்டி கோட்டை - நாயக்கர்கள்
  5. கூட்டி- போயர்( ஒட்டர் ) , உடையார்
  6. குளத்தூர் - கம்பளத்து நாயக்கர்கள்
  7. மதுரை - நாயக்கர்கள்
  8. ராம்நாடு - மறவர்கள்
  9. சிவகங்கை - சேர்வை , அகமுடையார் , கள்ளர் இனம்
  10. தஞ்சாவூர் - நாயக்கர்கள்
  11. விஜயநகரம் - நாயக்கர்கள்

- கம்பளத்தார்கள் பாளையங்கள் :

  1. ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்[[6]]
  2. தேவாரம்
  3. போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
  4. பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர்
  5. எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
  6. அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர்
  7. அம்பாத்துரை - மோபால நாயக்கர்
  8. தவசு மடை - சுடலை நாயக்கர்
  9. எம்மகலாபுரம்
  10. மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
  11. மதூர்- வேங்கடசாமி நாயக்கர்
  12. சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
  13. ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர்
  14. பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
  15. இடைய கோட்டை - மம்பார நாயக்கர்
  16. மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
  17. பழனி - வேலையாத நாயக்கர்
  18. ஆயக்குடி - கொண்டாம நாயக்கர்
  19. விருபாக்ஷி - குப்பால நாயக்கர்
  20. கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
  21. நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர்
  22. எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர்
  23. காடல்குடி
  24. குளத்தூர்
  25. மேல்மாந்தை
  26. ஆற்றங்கரை
  27. கோலார்பட்டி
  28. கடம்பூர்
  29. ஊற்றுமலை ஜமின்
  30. தொட்டப்ப நாயக்கனூர்
  31. கம்பம்
  32. காசியூர்
  33. வாராப்பூர்
  34. ஆத்திப்பட்டி
  35. கண்டவநாயக்கனூர்
  36. தும்பிச்சி நாயக்கனூர்
  37. நத்தம்
  38. சக்கந்தி
  39. பெரியகுளம்
  40. குருவி குளம்
  41. இளசை
  42. மதுவார்பட்டி
  43. கோம்பை
  44. வடகரை
  45. மலயபட்டி
  46. ரோசலை பட்டி
  47. படமாத்தூர்
  48. எழுமலை
  49. சுரண்டை
  50. நிலகோட்டை
  51. முள்ளியூர்

200 பாளையங்களாக மாற்ற பட்ட போது :

கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் போயர் என்று சொல்ல படுகின்ற ஒட்டர் இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது . ஆந்திராவில் பெரும்பான்மை காப்பு இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் . தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது .

கிழக்கு பகுதி

  1. பூச்சிய நாயக்கர்
  2. லேக்கையா நாயக்கர்
  3. காமைய நாயக்கர்
  4. லிங்கமா நாயக்கர்
  5. முத்தையா நாயக்கர்
  6. வல்ல கொண்டாம நாயக்கர்
  7. சாமைய நாயக்கர்
  8. அம்மையா நாயக்கர்
  9. அப்பையா நாயக்கர்
  10. குலப்பா நாயக்கர்
  11. புசில்லி நாயக்கர்

தெற்கு பகுதி

  1. கூடலூர்
  2. இழுபயூர்- காமாட்சி நாயக்கர்
  3. ஜல்லிபட்டி
  4. ஜோட்டில் நாயக்கனூர் - ஜோட்டில் நாயக்கர்
  5. குருக்கல் பட்டி ( திருநெல்வேலி )
  6. மன்னர் கோட்டை ( புதுகோட்டை ) - ராமசாமி சின்ன நாயினிகாரு - கவரா இனம்
  7. மருநாடு - அம்மையா நாயக்கர்
  8. குமாராவாடி ( மணப்பாறை ) - லெக்கைய நாயக்கர்
  9. மணப்பாறை - லக்ஷ்மி நாயக்கர்
  10. மருங்காபுரி - பூசைய நாயக்கர் ( திண்டுக்கல் )
  11. பெரியகுளம் - ராம பத்திர நாயக்கர்
  12. மயிலாடி - லேக்கையா நாயக்கர்
  13. புளியங்குடி - மடவா நாயக்கர்
  14. சாந்தையூர் - கோபிய நாயக்கர்
  15. சாப்டூர் - ராமசாமி காட்டைய நாயக்கர்
  16. சென்னியவாடி - சம்பா நாயக்கர்
  17. தவசி மலை - சொட்டால் நாயக்கர்
  18. தொண்டாமதூர்
  19. தொட்டியன் கோட்டை - மக்கால நாயக்கர்
  20. உத்தமபாளையம்
  21. ஏற்றமா கோட்டை ( கமுதி - ராமநாதபுரம் ) - சின்னம்மா நாயக்கர்
  22. காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர்
  23. கன்னிவாடி - அப்பு நாயக்கர்
  24. கோம்பை( மதுரை ) - கன்னட தொட்டிய நாயக்கர் இனம்
  25. காடல்குடி
  26. கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
  27. தொட்டப்ப நாயக்கனூர்
  28. ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
  29. ஆலங்குளம் ( சிவகாசி )
  30. அருப்புகோட்டை
  31. ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர்
  32. கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம்
  33. பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்

கொங்கு நாடு ::

  1. சேந்தமங்கலம் - ராமச்சந்திர நாயக்கர்[[7]]
  2. ஓமலூர் - சேலபட்டி நாயக்கர்
  3. தலைமாலை - ராமச்சந்திர நாயக்கர்
  4. சத்தியமங்கலம்
  5. தேன்கனி கோட்டை
  6. கீழமங்கலம்
  7. ரத்தினகிரி
  8. வெங்கடகிரி கோட்டை
  9. ஆலம்படை
  10. பாகலூர்
  11. சூலகிரி
  12. அனுககிரி
  13. புங்கனூர்
  14. பெத்தநாயக்கன் பாளையம் - பெத்த நாயக்கர்
  15. ஆனைமலை - யதுல நாயக்கர்
  16. ஆண்டிபட்டி ( கரூர் )- சக்க பொம்மு நாயக்கர்
  17. அய்யகுடி ( கோயம்பத்தூர் ) - பெத்த கொண்டாம நாயக்கர்
  18. பர்கூர் - குட்டலு குறப்ப நாயினிகாரு - பலிஜா இனம்
  19. மங்களம் ( கோயம்புத்தூர் ) - தொண்டம நாயக்கர்
  20. மேட்டுரடி ( உடுமலைபேட்டை ) - பாலால நட்டமா நாயக்கர்
  21. குருன்சேரி சல்லிபட்டி - தொட்டிய நாயக்க பெத்து
  22. பெரியபட்டி ( கோயம்புத்தூர் ) - சித்தமா நாயக்கர்
  23. நிலகோட்டை- மக்கால நாயக்கர்
  24. பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
  25. நாமகிரி - சாமையா நாயக்கர்
  26. சேலம் - செல்லபட்டி நாயக்கர்
  27. சல்லிபட்டி - ஏற்ரம்ம நாயக்கர்
  28. சொட்டம்பட்டி - சாலி குச்சி பொம்மு நாயக்கர்
  29. தாலயூர்- சுந்தர பாண்டிய ராயர் - முத்தரையர் நாயக்கர் இனம்
  30. திருமலை ( புதுக்குடி )- திருமலை நாயக்கர்
  31. துங்கவை( உடுமலை ) - சித்தமா நாயக்கர்
  32. வீரமலை பாளையம் - காமைய நாயக்கர்
  33. ஜொடியன் பட்டி ( உடுமலை பேட்டை ) -
  34. பொள்ளாச்சி - சுப்புராய தேவ நாயக்கர்
  35. காளப்ப நாயக்கன் பட்டி - காளப்ப நாயக்கர்

மத்திய பகுதி

  1. ரெண்கப்பா நாயக்கர்
  2. ராமச்சந்திரா நாயக்கர்
  3. வடமராசு நாயக்கர்
  4. தேப்பளு ராசு
  5. முத்தையா நாயக்கர்[[8]]

வடக்கு

காப்பு எனப்படும் கிளை சாதியினர் ஆண்ட பகுதி
  1. காளகஸ்தி - சென்னப்ப நாயக்கர்
  2. சந்திரகிரி - புளிசிரிலா நாயிநிகாரு
  3. சித்தூர் - சென்ன அங்கம்மா நாயுடு
  4. வீரபலி - சிவராம நாயுடு[[9]]

ஆந்திரா

  1. வேங்கடபதி நாயுடு - அனந்தபூர்
  2. மதகரி நாயக்கா - சித்திரை துர்கா
  3. ராஜ வெங்கடப்ப நாயக்கா- சுரப்பூர்
  4. உய்யலவாடா நரசிம்ம ரெட்டி - கர்னூல்
  5. பெல்லாரி - அனுமப நாயக்க
  6. பெரிகை- லிங்க பலிஜா இனம்
  7. பொதமனறு( கர்னூல் ) - ஏற்ற தென்னிரா ரெட்டி - காப்பு இனம்
  8. தேசரி பள்ளி - பாளையக்கார நாயுடு இனம்

கம்பள மக்கள்

மேற்கொண்ட பாளயங்களிலும் ,அதனை சுற்றி உள்ள ஊர்களிலும் தற்போதும் கம்பளத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .வார்ப்புரு:Pg no 10

வெளி இணைப்புகள்

சான்றுகள்

THE MADURA COUNTRY , MANUAL BY JAMES HENRY NELSON - [[10]]
  • Private Diary Of Ananda Ranga Pillai 12 Vols (A.D. 17361761)By Ananda Ranga Pillai, Pillai Ananda Randa, J. F. Dupliex Dubashto- [[11]]
  • PRINCELY STATES OF INDIA---[[12]]

No comments:

Post a Comment