Tuesday, 15 November 2011

பலிஜா

பலிஜா

பலிஜா
பலிசவாரி நாயுடு
Veerapandia kattabomman.jpg Thirumalai nayakar.jpg
Thanthai Periyar.jpg Rani mangammal.jpg
  90 px
மொத்த மக்கள்தொகை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மொழி(கள்)
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பலிஜா தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு சாதியை குறிக்கும். பொதுவில் இவர்களை நாயுடு அல்லது நாயக்கர் என்று அழைப்பர். கன்னடம் பேசும் பலிஜா சமூகத்தினர் கொங்கு நாட்டில் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர்.பலிஜா காப்பு இனத்தின் உட்பிரிவாக கருதபடுகிறது . பலிஜா என்றால் வாணிகம் செய்தவர்கள் என்றும் , பலம் போரிந்தியர்கள் என்றும் இரு வேறு பொருள் கூறபடுகிறது .

Loading
பலிஜாவின் கிளை சாதியினராக உள்ளவர்கள்
  • கவரை (கவரா) நாயக்கர்
  • வேளம நாயுடு / நாயக்கர்
  • தொட்டிய நாயக்கர்
  • ராஜ கம்பளம்
  • கோபிட பலிஜா
  • காஜுல பலிஜா (வளையல் நாயக்கர்)

அரசியல்வாதிகள்

திரைப்படத்துறை

  • எம்.ஆர்.ராதா, திரைப்பட நடிகர்
  • சாவித்திரி, திரைப்பட நடிகை
  • சிரஞ்சீவி, திரைப்பட நடிகர்
  • எம். ஆர். ஆர். வாசு, திரைப்பட நடிகர்
  • ராதாரவி, திரைப்பட நடிகர்
  • ராதிகா, திரைப்பட நடிகை
  • நிரோஷா, திரைப்பட நடிகை
  • ஜெயம் ரவி, திரைப்பட நடிகர்
  • ஜெயம் ராஜா, திரைப்பட இயக்குநர்
  • சினேகா, திரைப்பட நடிகை
  • ஏ. எம். ரத்னம், திரைப்பட தயாரிப்பாளர்
  • ரவி கிருஷ்ணா, திரைப்பட நடிகர்
  • ஜோதி கிருஷ்ணா, திரைப்பட இயக்குநர்
  • ஆதி, திரைப்பட நடிகர்

இதையும் பார்க்கவும்

  1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
  2. விஜயநகரக் கட்டிடக்கலை
  3. கண்டி நாயக்கர்
  4. தொட்டிய நாயக்கர்கள்
  5. ராஜகம்பளம்
  6. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்
  7. நாயக்கர்

No comments:

Post a Comment