by Malaysian Indian Gounder Sanggam on Monday, August 22, 2011 at 3:08am
சென்னப்ப நாயக்கர் மகன் அய்யப்ப நாயக்கரின் பெயரில் இருந்தே "அய்யப்பன் தாங்கல்" என்னும் ஊர் வழங்கப்படுகிறது.. தற்போதும் இவரின் வாரிசுகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கேட்டால் கூட சொல்வார்கள் சென்னப்ப நாயக்கர் ஒரு நாயக்கர் என்பதை.
மேலும் சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னப்ப நாயக்குடு என்று வேறு எழுதி வருகிறார்கள்.
நமது முன்னோர் சென்னப்ப நாயக்கரின் பெயரில் வழங்கப்படும் நமது சென்னையின் பிறந்த நாளை உரிமையோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுவோம். :)
வளர்க சென்னை..வாழ்க அதன் புகழ்...
-
No comments:
Post a Comment