Thursday, 17 November 2011

ராமச்சந்திர நாயக்கர் ஒரு ராஜகம்பள இர்ரீகாரு பிரிவை சார்ந்தவர்.....



கொங்கு நாடு என்று சொல்லப்படும் சேலம் , நாமக்கல் பகுதியில் உள்ள சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பாளையத்தை 15 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆண்டு வந்தவர் ராமச்சந்திர நாயக்கர் . கொங்கு நாடு பகுதியில் இருந்த பாளையங்களில் பெரியதாகவும் , வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகவும் சேந்தமங்கலம் பாளையம் இருந்து வந்துள்ளது .


    வரலாறு

    விசுவநாத நாயக்கரால் பாளைய முறையை ஏற்படத்தி அதன்படி தென்தமிழகம் ,கொங்கு நாடு பகுதிகளில் பாளையங்களை பிரித்து குறுநில மன்னர்களாக பாளையக்காரர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . பெரும்பாலான பாளையங்கள் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் இனத்தவர்களாலே ஆளப்பட்டுள்ளது . அவ்வாறாக இருந்த கம்பளத்து பாளையத்தில் சேந்தமங்கலமும் ஒன்று . இப்பகுதியை ராமச்சந்திர நாயக்கர் ஆங்கில ஆட்சி நடைபெரும் வரையில் ஆட்சி செய்துள்ளார் . அதன் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்தாலும் , திப்பு சுல்தானுக்கு உதவியதாலும் இப்பாளையத்தை ஆங்கிலேயர்கள் அழித்தனர்.

     நாமக்கல் கோட்டை

    நாமக்கல் நகருக்கே பெருமையும் , புகழையும் சேர்ப்பது நாமக்கல் கோட்டை . இக்கோட்டையை ராமச்சந்திர நாயக்கர் 16 ஆம் நூற்றாண்டில் அமைத்தார் . ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இக்கோடையில் இருந்து ஆங்கிலேயர்களை திப்பு சுல்தான் எதிர்த்து போரிட்டார் .[[1]]

    மறைக்கப்பட்ட உண்மை :
                         இவர்   நாமக்கல்லில்  உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரினை தலைமை  இடமாக கொண்டு ஆட்சி நடத்தி வந்தார் . சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகலில் பல கோவில்கலை கட்டி வழிபாட்டை  மேற்கொண்டார் . இவர் ராஜகம்பள  பிரிவை சேர்ந்தவர் இவர்களது வம்ச வழிகள் இன்னும் அதன் சுட்டறு வட்ட பகுதிகலில் உள்ளனர்.அதில் சில
    1. கொண்டமநாயக்கன் பட்டி
    2.முத்துகபட்டி
    3.வடுகபட்டி
    3.இச்சம்பட்டி
    4.மலைவேப்பன்குட்டை
    5.சின்னகவூர்
    6.சீலமவூர்
    7.பழையபாளையம்   
    இங்கு  வாழும் மக்களுக்கும்  சேந்தமங்கலம் கோவிலுக்கும் தொடர்பு  உண்டு .ஏன்  என்றல் இவர்கள் ராஜகம்பள பிரிவை  சார்ந்தவர்கள் இவர்களின் பிரிவு முறை
    1.பலமகாரு
    2.இர்ரீகாரு
    3.குஜபொம்மு  ஆவர் .
    இதில்  கொண்டம நாயக்கன் பட்டி ,மலைவேப்பன்குட்டை ,தொண்ண பள்ளி மற்றும்  வடுகபட்டி சேர்ந்த மக்களுக்கு இன்றளவும் அந்த கோவிலுக்கு முதல் உரிமை உண்டு  இப்பொழுது சில காலமாக உரிமைகள் மறைகபடுகின்றன .அந்த கோவில் உள்புறம் கம்பள மக்களின் படங்கள் வரையப்பட்டு இருக்கின்றது இந்த படங்கள் ராமச்சந்திர நாயக்கர் ஒரு ராஜகம்பள பிரிவை சார்ந்தவர் என்பது தெளிவாக அறிவிக்கும் ஒரு சான்று . எனது தகவல் கோப்பின் படி அவர் ராஜகம்பள இர்ரீகாரு பிரிவை சார்ந்தவர் ஆவர் .
    ஏன் என்றல்   கொண்டமநாயக்கன் பட்டி ,,மலைவேப்பன்குட்டை பகுதி  இர்ரீகாரு பிரிவு  மக்களுக்கு முதல் உரிமை  இருந்து வந்துள்ளது . அருகில் உள்ள வடுகபட்டியில் ஒரு காலத்தில் மூவேடு வீதிகள் இருந்ததாகவும் அங்கு ராஜகம்பள மக்கள் இருந்ததாகவும் அவர்கள் பொம்மையா சாமியை வழிபட்டதாகவும் செவிவழி செய்தி கூறுகிறது .அந்த பொம்மையா சாமியைகோவில் இன்றளவும் அங்கு உள்ளது தற்போது அது  பழுதடைந்த நிலைஇல் உள்ளது அங்கு  இருந்த  மக்கள் இப்போது  கொண்டமநாயக்கன் பட்டி,முதுகபட்டி ,மலைவேப்பன்குட்டை,சின்னகவூர்,சீலமவூர் பகுதிகள் உள்ளனர் .
     அவரின் நேரடி வாரிசுகள் கொண்டமநாயக்கன் ,மலைவேப்பன்குட்டை, பகுதிகள் உள்ளனர் .


    ஆட்சிக்கு உட்பட்ட பகுதி

    • செங்கோடம் பாளையம்
    • சேந்தமங்கலம்
    • காந்திபுரம்
    • தோளூர்
    • வாகுரம் பட்டி
    • பெரியபட்டி
    • மட்டபாரை புதூர்
    • எர்யம்பட்டி
    • செங்கப்பள்ளி
    • கொண்டிசெட்டி பட்டி
    • கதபள்ளி
    • நல்லிபாளையம்
    • ஓவியம்பாளையம்
    • கட்டமரபாளையம்
    • உஞ்ச பாளையம்
    • ஒள பாளையம்
    • பொன்னேரிபட்டி
    • எலூர்
    • கள்ளன்கடவு
    • புதுபட்டி
    • பெரியமணலி
    • வையப்பமலை
    • நல்ல நாயக்கன் பட்டி
    • ராம நாயக்கன் பட்டி
    • சீல நாயக்கன் பட்டி
    • கீராம்பூர்
    • கொசவம்பட்டி
    • ரெட்டிபட்டி
    • சலபலயம்
    • கொப்பணம் பாளையம்
    • மாவுரேட்டி
    • பாண்டமங்கலம்
    • திண்டமன்கலம்
    • திருமளைபட்டி
    • பரமத்தி
    • அருணகிரிபலயம்
    • வேலூர்
    • வகுரம்பட்டி
    • போத்தனூர்
    • புடுசாற்றம்
    • செள்ளப்பம்பட்டி
    • S.வழவந்தி
    • செண்டமன்கலம்
    • சிலுவம்பட்டி
    • காந்திபுரம்
    • தொட்டியம் பட்டி
    • கலப்பனைகேன்பட்டி
    • மரப்பனைச்கேன்பட்டி
    • முதுகபட்டி
    • மருற்பட்டி
    • அணியபுரம்
    • லதுவடி
    • மூங்கில்பட்டி
    • K.ரசம்பலயம்
    • கரசபளையம்
    • பலபட்டி
    • கவேட்டிபட்டி
    • கூடசேரி
    • வழவந்தி
    • N.கண்டம்பலயம்
    • கோனூர்
    • களங்கனி
    • ஓட்ட குளம் புதூர்
    • வேட்டம்படி
    • வில்லிபாளையம்
    • பில்லூர்
    • வேங்கமேட்டுபுதூர்
    • பாச்சல்
    • அர்த்தனரிப்லயம்
    • வசந்தபுரம்
    • போரசபலயம்
    • கபிலர்மலை
    • எருமப்பட்டி
    • அலங்கனதம்
    • தூசூர்
    • கீல்சதம்பூர்
    • அவள் நாயக்கன் பட்டி
    • பெரும்பளிபட்டி
    • மோகனூர்
    • ஒருவன்தூர்
    • போடிநாயக்கன் பட்டி
    • கல்லிப்பலயாம்
    • பேளுகுறிச்சி
    • கொண்டமநாயக்கன் பட்டி
    • காலபநாயக்கன் பட்டி
    • கோம்பை
    • சேலம் ( சில பகுதிகள் )
    • கொல்லி மலை சில பகுதிகள்

     கோவில்கள்


     மேற்கோள்கள்

    • பாளயகாரர்கள் வரலாறு[[2]]
    • நாமக்கல் வரலாறு[[3]]
    • கம்பளத்தார் பாளையங்கள் [[4]]- madura country manual

    No comments:

    Post a Comment